17003 புதிய பொது அறிவு: அனைத்துப் போட்டிப் பரீட்சைகளுக்குமான வழிகாட்டி நூல்.

வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், ‘தேன் தமிழ்’, கைதடி வடக்கு, கைதடி, 9வது பதிப்பு, டிசம்பர் 2011, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1996. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

vii, 195 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0635-29-0.

இன்றைய உலக தரிசனம், சமகால உலக-உள்நாட்டு தரிசனம், விளையாட்டு 2010-2011, இன்றைய இலங்கை, இளையோர் ஒலிம்பிக், ஒஸ்கார் விருது 2011, உலகக் கிண்ணக் கிரிக்கெற் 2011, நோபல் விருது 2010, உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 2010, உலகப் பிரபலங்கள், நாடுகள்-ஆட்சித் தலைவர்கள், சர்வதேச நாட்கள் அல்லது தினங்கள், இலங்கை, இலங்கையின் சட்டங்கள்-அரசியல், இலங்கையின் கல்வித்துறை, சர்வதேச உடன்படிக்கைகள், உலகம் கண்ட போர்கள், சர்வதேச நிறுவனங்கள், உலக விருதுகள்,  விண்வெளி அறிவியல், மருத்துவம், சினிமா, விஞ்ஞானம், கலை இலக்கியம், பல்துறைக் களஞ்சியம், உலக விளையாட்டுக்கள், சுருக்கப் பெயர்கள்-நிறுவனங்கள், மாதிரி வினா-விடை ஆகிய 28 தலைப்புகளில் பொது அறிவுத் தகவல்கள் தேர்ந்து தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

8607 சாளரம்: கதைகளும் ஆய்வும்.

மனோன்மணி சண்முகதாஸ், அருணாசலம் சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதைக் கருத்தரங்க மலர், 1வது பதிப்பு, 2007. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டர்ஸ், 70/7 கனல் வீதி, ஹெந்தளை). 188 பக்கம், விலை: ரூபா

Piggy-bank Slot machine game

Articles Enjoy Bingo And Win Totally free Coins! Find Alive Playing Rtgs Band of Totally free Online game Crazy Symbols Design of Dominance Harbors Free