17029 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: அமைப்பு விதிகள்.

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் திருத்தப்பட்ட அமைப்பு விதிகள் நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கத்தின் முன்னைய அமைப்பு விதிகளில் 5.9.1999ஆம் நாள் பொதுச் சபையில் நிறைவேற்றிய திருத்தங்களோடு பொதுச் சபையின் அங்கீகாரம் பெற்றது.

ஏனைய பதிவுகள்

Superior Crypto Casino

Content Dê uma olhada no hiperlink – Os Melhores Casinos Online Para Android Afinar Brasil 2024 Jogadas Grátis Roleta Online Avantajado Provedor Das Slots Como