17034 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 26ஆவது ஆண்டுப் பொது அறிக்கை (1967-1968).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1968. (அச்சக விபரம் தரப்படவில்லை).

6 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×13 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1967-1968 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 26ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 10.12.1968 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 26ஆவது ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1967ஆம் ஆண்டு கார்த்திகை 23ஆம் திகதி முதல் 1968 ஆம் ஆண்டு மார்கழி 28ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 10 பேரும் சாதாரண உறுப்பினர் 27 பேரும் இவ்வாண்டு புதிதாக இணைந்திருக்கிறார்கள். இதுநாள் வரை மொத்தம் 80 ஆயுள்கால உறுப்பினர்களும் 203  சாதாரண உறுப்பினர்களும் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ச.சரவணமுத்து சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

9441 யோகாசனமும் உடல்நலமும்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சே.சிவசண்முகராஜா, 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 2004. (யாழ்ப்பாணம்; பாரதி பதிப்பகம், 430, கே.கே.எஸ்.வீதி). (2), 20 பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா 40., அளவு: 20.5×15

14359 சிந்தனை தொகுதி Xiii, இதழ் 2.(ஜுலை 2000).

சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் (இதழாசிரியர்), கே.சிவானந்தமூர்த்தி (இணை ஆசிரியர்), ஏ.எஸ்.சூசை (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். கொம்பியூட்டர் அன் ஓப்செட் பிரின்டர்ஸ், 537 சிவன்கோவில்

12558 – தமிழ் எழுத்து பேச்சுப் பயிற்சி.

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே. யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, இணைவெளியீடு, தேசிய ஒருமைப்பாட்டுச் செயற்றிட்டப் பணியகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (கொழும்பு: மாரியோ அச்சகம்). X, 62 பக்கம், விலை:

Twist Gambling enterprise Bonus and Remark

Blogs Participants Account Is apparently Prohibited Pro Is Struggling to Cash-out Their Earnings Wager N’spin Local casino Discussion User reviews Of Spinaway Casino Twist Gambling