17040 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 32ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் (28.12.1974) ஆண்டறிக்கை.

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1974. (அச்சக விபரம் தரப்படவில்லை).

6 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 11.12.1973-28.12.1974 வரையுள்ள காலகட்டத்துக்குரிய 32ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் 28.12.1974 அன்று சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1973ஆம் ஆண்டு மார்கழி 11ஆம் திகதி முதல் 1974 ஆம் ஆண்டு மார்கழி 28ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டு புதிதாக 8 சாதாரண உறுப்பினரும், 3 ஆயுட்கால உறுப்பினரும் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. க.குமாரசிங்கம் சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

17246 சட்டமும் நீங்களும்: பிள்ளையை மகவேற்பது தொடர்பான சட்டம்.

இரா. திருக்குமாரநாதன். திருக்கோணமலை: அருட்தந்தை வே.யோகேஸ்வரன், மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம், இல. 238, உட்துறைமுக வீதி, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு:

Latest No-deposit Incentive Codes

Posts What is the British No deposit Extra? Paypal Gambling enterprise Immediate Detachment No deposit No-deposit Incentive Credits Cryptocurrency Gambling enterprise Bonuses Australian No deposit

Kostnadsfri Slots Online

Content Online slots med bästa utbetalning | Grandios Sortiment A Befästa knip Kul Slots Online Jackpot Slots Free Spins, Få Bästa Freespins Ej Ultimat Palats