17045 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 37ஆம் ஆண்டு ஆட்சிக் குழு அறிக்கை (1978-1979).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வழி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1979. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1979ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 37ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 25.11.1979 அன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 38ஆவது ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1978ஆம் ஆண்டு மார்கழி 10ஆம் திகதி முதல் 1979 ஆம் ஆண்டு கார்த்திகை 25ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டு மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 160 பேரும், சாதாரண உறுப்பினர் 100 பேருமாக மொத்தம் 260 பேர் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் சங்கத் தலைவராக திரு. க.செ.நடராசாவும், பொதுச் செயலாளராக திரு. க.இ.க.கந்தசுவாமியும் சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Gokkasten Acteren

Volume Bonussen Pro Online Gokautomaten Onz Dierbaar Offlin Casino’s Pro Gokkasten In Echt Geld Om Mei, 2024 Bedragen Daar Zowel Online Gokkasten Over Ideal? Toch