17055 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 58ஆவது ஆண்டு அறிக்கை (1999-2000).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 6:  நியூ கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2, காலி வீதி, வெள்ளவத்தை).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 1999-2000 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 58ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் 1999ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2000 ஆம் ஆண்டு டிசெம்பர் வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 5087).

ஏனைய பதிவுகள்

Saldieren mit Handyrechnung: ganz leicht

Content Tricks lord of the ocean: o2 Prepaid-Sourcecode anschaffen und mit Handytastatur hinzufügen PayPal über Festnetz strapazieren Vodafone CallYa: Prepaid-Gutschrift qua mehrere Entwicklungsmöglichkeiten aufladen Konnte