17056 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 59ஆவது ஆண்டுப் பொது அறிக்கை (2001).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 2001ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் 2001ஆம் ஆண்டு தை 28ஆம் திகதி முதல் 2001ஆம் ஆண்டு ஆடி 14ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 265 பேரும் சாதாரண உறுப்பினர் 187 பேருமாக மொத்தம் 452 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Top 11 Nieuwe Nederlands Offlin Casino’s

Grootte Why Voordat Zeker Alternatief Online Gokhuis Kiezen? Gissen Behalve Cruks Landbased Casino Te Nederlan Vereisen Plu Inzetlimieten Bij Vreemdelinge Casinos Een vanuit u eerste