17057 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 60ஆவது ஆண்டுப் பொது அறிக்கை (2001-2002).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 2001-2002 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 60ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் 2001ஆம் ஆண்டு ஜ{லை 15ஆம் திகதி முதல் 2002 ஆம் ஆண்டு ஜ{ன் 22ஆம் திகதி; வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3882).

ஏனைய பதிவுகள்

Grandpashabet Casino Güncel Giriş Adresi ve Detayları

Содержимое Grandpashabet Casino’da Yeni Üyelik İndirimleri Grandpashabet Casino Güvenliği ve Gizlilik Politikası Grandpashabet Casino’da Popüler Oyunlar Grandpashabet Casino’dan Kazançlı Promosyonlar Grandpashabet Casino Müşteri Hizmetleri ve