17058 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 61ஆவது ஆண்டு அறிக்கை (2002-2003).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்; 2002-2003 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 61ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 2002ஆம் ஆண்டு ஜ{ன் 23ஆம் திகதி முதல் 2003 ஆம் ஆண்டு ஜ{லை 26ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் (31.12.2002 அன்றுள்ளபடி) மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 294 பேரும் சாதாரண உறுப்பினர் 116 பேருமாக மொத்தம் 410 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

11175 காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1990.

ப.கோபாலகிருஷ்ணன் (பிரதம ஆசிரியர்). காரைநகர்: திருப்பணிச் சபை, திக்கரை முருகமூர்த்தி ஆலயம், 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம், 121/4, மானிப்பாய் வீதி). (93) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: