17064 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 69ஆவது ஆண்டு அறிக்கை (2010-2011).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

55 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்; 2010-2011 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 69ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் 12ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 590 பேரும் சாதாரண உறுப்பினர் 165 பேருமாக மொத்தம் 755 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Rome casino the Quick Hit Wikipedia

Blogs Five Crucial Capitals: casino the Quick Hit Where you should Come across Caravaggio’s Drawings for free Learn to Build a real Italian Pizza pie ©