17068 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 73ஆவது ஆண்டு அறிக்கை (2014-2015).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் 07.09.2014 முதல் 20.06.2015 வரையிலான காலப் பகுதியில் செயலூக்கத்துடன் ஆற்றிய பணிகளை 73ஆவது ஆண்டறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளனர். சங்கத்தின் பொதுக் கூட்டம் 21.06.2015 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 603 பேரும் சாதாரண உறுப்பினர் 127 பேருமாக மொத்தம் 730 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Best Mobile Game

Articles Jimi Hendrix $1 deposit | Opting for Free Gambling enterprises No-deposit Choices In the Southern Africa Promotions Exactly how we Discover, Comment And you