ஆட்சிக் குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57வது ஒழுங்கை ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பங்குனி 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 24.03.2018 அன்று சங்கத்தின் தலைவர் தம்பு சிவசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிறுவுநர் தின விழாவுடன் இணைந்ததாக நாவலர் நற்பணி மன்றத் தலைவர், திரு.ந.கருணை ஆனந்தன் அவர்களினால் புதிய மின்னுயர்த்தி (டுகைவ) சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. அதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது.