17073 சங்க வரலாறு-80: கொழும்புத் தமிழ்ச்சங்க எண்பது ஆண்டுகால வரலாறும் பணிகளும் 1942-2022.

செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: அமுதவிழா வெளியீடு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

268 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ., ISBN: 978-624-6036-02-7.

சங்கத்தின் இருப்பு-அன்றும் இன்றும், சங்கத்தின் ஆளுமைகள், சங்கத்தின் வெளியீடுகள் ஆகிய மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் எண்பதாண்டு வரலாறும் சங்கம் ஆற்றிவந்த சமூக இலக்கியப் பணிகளும் இந்நூலில் விரிவாக பதிவுசெய்யப்;பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14810 லைலா மஜ்னு.

முஹம்மது ஸெயின். கொழும்ப 14: முஹம்மது ஸெயின், ஸெயின்ஸ்தான் டிரேடிங் கம்பெனி லிமிட்டெட், 703, சிரிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, 1977. (கொழும்பு 3: த டயமண்ட் பிரின்டர்ஸ், 41, செயின் மைக்கல்