17087 மதமற்ற மதம் – பாகம் 1. செல்வத்துரை குருபாதம்.

கனடா: திருமதி ஜெயஜோதி குருபாதம், 180, Bonspiel Drive, Toronto M1E 5K4, Ontario, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 192 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-94868-0-5.

மதமற்ற மதம் (Unified Religion) என்ற இந்நூல், மதம் (Religion), மதத் தீவிரவாதம் (Religious Extremism), மனம் (Mind),  மதம் சார்ந்த மனம் (Religious based Mind), நிறம் சார்ந்த மனம் (Colours reflects the Mind), வாழ்க்கை மறுப்பு (Eternal Life), உனக்கு நீயே ஒளியாய் இரு (Be your own Enlightenment), ஹோலியா போலியா? (Divine or Deceptive), ஹொடாய் (Hotai), நம்பிக்கைச் சிகிச்சை (Faith Healing), அறிவுரைகள் அருள் உரைகள் (Preachings, Wisdom), ஆக்க சக்தி (Creative Powers), மனக்காயங்களுடன் வாழ்தல் (Living with your Emotional Scars),  சோகமும் தனிமையும் (Grief and Loneliness),  நாறும் மதம் (Deceiving Religion), இறப்பு-உள்ளொளி (Death-Enlightenment), சான்றோன் (A Noble Man), தியானத்தில் சுதந்திரமுண்டு வழிபாட்டில் அச்சமுண்டு (Freedom in Dyaan and Fear in Prayers), வாழ்க்கை வாழ்வதற்கே (Life is meant to be lived), ஆன்மீகத்தில் தற்கொலை (Spirituality destroys Self Desires), ஆழ்மன உணர்வு இன்றியமையாத தீமை (Self Conscious Mind-Essential Cruel), துறவறம் (Sainthood), சுவர்க்கம் எங்கே? (Where is Paradise), நல்லதை நம்ப நல்லவராவீர்கள் (Having Faith in Good will make you become Good), உண்மையில்லாமல் இருப்பது அளவுக்கு அதிகமாக நல்லது (Staying Untruthfulness is too Good), புதிய புதுவாழ்வு வாழ்வோம்-வாழ்க்கை ஒரு கொண்டாட்டமே (Leading a New Life, Life is a Celebration) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72579).

ஏனைய பதிவுகள்

LotoClub онлайн праздник нате должностной сайт Лото Клуб КЗ во Алматы

Возыметь зеркало Loto Club нам получилось посредством отрасли поддержки. Достаточно пользоваться адресом электрической почты, веленным возьмите сайте а также описать близкую дилемму. Специалисты оперативно отправят