17112 விடுதலையும் வீடுபேறும்.

கி.ஞானசூரியன். டுழனெழெ நு 17:  லண்டன் சைவ சித்தாந்த நிலையம், 72, King Edward Road, 1வது பதிப்பு, ஜுலை 1981. (சென்னை 600 014: Novel Art Printers, 137, Jani Jan Khan Road, இராயப்பேட்டை).

214 பக்கம், விலை: இந்திய ரூபா 15.00, அளவு: 21×14 சமீ.

மாணிக்கவாசகரது திருவாசகம் என்னும் தேனிலுள்ள பக்தி நெறியின் பண்பையும் முக்தி நெறியின் மாண்பினையும் விளக்கும் சைவ சித்தாந்த தத்துவ ஞான விருந்து. திருவாசகச் சிறப்பு, படையல், அணிந்துரை, ஆசிரியர் உரை ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னுரையாக ‘விடுதலையும் வீடுபேறும்’ என்னும் உரையும், ‘திருவாசகம் என்னும் தேன்’ என்னும் பெரும் படைப்பும் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக திருச்சதகம், தில்லைச் சிதம்பரத்தின் சிறப்பும் திருநடனத்தின் சமயத் தத்துவமும், சைவ சமய சாரம், தமிழில் மலர் வழிபாடு (அர்ச்சனை), ஏநநவரிநசர யனெ ஏனைரவாயடயை Veetuperu and Viduthalai (Paper read at Madurai International Tamil Conference (January 1981), என்பனவும் இடம்பெற்றுள்ளன. இறுதியாகஅரங்க முருகையன் அவர்கள் எழுதிய  ‘யார் இந்த ஞானசூரியன்’ என்ற ஆசிரியர் அறிமுகக் குறிப்பும், சொல்லகராதியும் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

17220 கிழக்கில் சிவந்த சுவடுகள்.

இரா.துரைரத்தினம். சுவிட்சர்லாந்து: இராமசாமி துரைரத்தினம், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). xix, 263 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-930780-3. 1956ஆம் ஆண்டு முதல் அண்மைக் காலம்

15832 பண்டைத் தமிழ் இலக்கியம்: ஒரு பன்முக நோக்கு.

கி.விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 56/5, மணல்தறை ஒழுங்கை, கந்தர் மடம், 1வது பதிப்பு, தை 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). ix, 125 பக்கம், விலை: ரூபா 300.,

12342 – இந்துவின் தமிழ்த் தீபம் (தமிழ்ச் சுடரின் ஆண்டுச் சிறப்பிதழ்).

தனபாலசுந்தரம் தமிழமுதன், குணரட்ணம் லக்ஷ்மன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால வீதி). 172 பக்கம், புகைப்படங்கள், விலை: