தென்னிந்திய திருச்சபை. யாழ்ப்பாணம்: தென்னிந்திய திருச்சபை, யாழ். பேராயம், 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
திருவிருந்து எனும் பரிசுத்த நற்கருணை ஆராதனை, உதவிக்குரு அபிஷேக ஆராதனைமுறை, அபிஷேகம் பெறுவோரை முன் நிறுத்துதல், தேவ வசனப் போதனை, பரீட்சித்தல், அபிசேகம், லித்தானியா, அப்பம் பிட்குதல் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61036).