17134 தெய்வ தர்சனம்: சிறப்புமலர்.

இ.குமாரசாமிசர்மா. யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ இ.குமாரசாமிசர்மா, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

124 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

ஆலயங்களின் வரலாற்றையும் அதன் தரிசனங்களையும் பெருமைகளையும் தெய்வத் திருவுருவங்களையும் மக்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்பட்ட இந்நூலில் தெய்வ வழிபாடும் தர்சனமும், தெய்வங்களும் பூஜைகளும், திருக்கோவில் பூசை, திருக்கோயில், அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் வரலாறு, அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண விக்கினேஸ்வர பிள்ளையார் கோவில் வரலாறு, அருள்மிகு காட்டுத்துறை பகவதி மாரியம்மன் வரலாறு, நல்லூர் கந்தன் மகோற்சவ தர்சனம், பண்டிகைகள், தோத்திரங்கள் கதம்ப பாமாலைகள், விக்னேஸ்வர பூஜை மந்திரங்கள், ஆசீர்வாதம் ஆகிய பன்னிரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

ஏனைய பதிவுகள்

Nuts Colder Fresh fruit Position Remark

Articles Insane Cold Fresh fruit Ratings By Participants Our very own Favourite Casinos Gambling Possibilities And more Features You’ll up coming rating 7 free spins