17144 அப்பர் சுவாமிகள் தேவாரச் சிறப்பு.

சு.சிவபாதசுந்தரம். கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஆவணி 1931. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).

30 பக்கம், விலை: 10 சதம், அளவு: 20×14 சமீ.

இந்நூல் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி தலைமை ஆசிரியர் ஸ்ரீமத்.சு.சிவபாதசுந்தரம் அவர்கள் கொழும்பு விவேகானந்த சபையிலே செய்த உபந்நியாசத்தைத் தழுவி எழுதப்பட்டது. அப்பர் சுவாமிகள் தேவார நயத்தை ஆராயப் புகுவோர்க்குத் துணையாகுமென்றெண்ணி ஸ்ரீமத் சே.வெ.சம்புலிங்கம் பிள்ளையவர்கள் எழுதிய திருச்சரிதச் சுருக்கத்தையும்  இந்நூலில் இணைத்துள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53564).

ஏனைய பதிவுகள்

200% Deposit Added bonus Now offers

While the code are joined therefore hit “confirm”, the benefit is actually activated. An educated bonus requirements has clear recommendations to make sure you never

14928 என் அக்காவின் கதை.

என்.சண்முகலிங்கன். தெல்லிப்பழை: நாகலிங்கம் நூலாலயம், நகுலகிரி, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி). v, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. 1988இல்

15513 ஒளியின் சரீரம்: சில குறிப்புகள்.

மாரி மகேந்திரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 36 பக்கம், விலை: