நா.முத்தையா (தொகுப்பாசிரியர்). வல்வெட்டித்துறை: பொ.வல்லிபுரம், திருமதி ரூபசௌந்தரி வல்லிபுரம், அருணோதயம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1988. (கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிஷன், மருதானை).
(22), 552 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
இந்நூல் சுங்கத் திணைக்களத்தில் உயர்பதவி வகித்துவந்த திரு. பொ.வல்லிபுரம்-திருமதி ரூபசௌந்தரி வல்லிபுரம் தம்பதியினரின் சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தையொட்டி வெளியிடப்பட்ட இறைவழிபாட்டுத் தொகுப்பு நூல் இது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8857).