மலர்க் குழு. வேலணை: அமரர் திலகவதி குணரெத்தினம் நினைவு மலர், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, மே 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
144 பக்கம், புகைப்படத் தகடு, விலை: அன்பளிப்பு, அளவு: 21×15 சமீ.
அமரர் திலகவதி குணரெத்தினம் 12.03.1935-06.04.2024 அவர்களின் மறைவின் 31ஆம் நாள் நிகழ்வினையொட்டி வெளியிடப்பட்ட நினைவுமலர். இம்மலரில் திருப்பதிகங்கள், குடும்பத்தினரின் நினைவஞ்சலிகளுடன், கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர் எழுதிய ‘மரணத்திற்கு முன்னும் பின்னும்’ என்ற கட்டுரையும், மலேசிய இலங்கைச் சைவர் சங்கம் 2005இல் வெளியிட்ட ‘சைவ சமய அபரக்கிரியைகள்’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.