மலர்க் குழு. யாழ்ப்பாணம்: அமரர் திருமதி வானதி பரமேஸ்வரன் நினைவுமலர்க் குழு, இணுவில், 1வது பதிப்பு, நவம்பர்; 2023. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).
iv, 105 பக்கம், புகைப்படத் தகடு, விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5 சமீ.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, திருக்கோணமலை இந்துக் கல்லூரி ஆகியவற்றின் நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திருமதி வானதி பரமேஸ்வரன் (14.07.1959-06.10.2023) அவர்களின் மறைவின் 31ஆம் நாள் நிகழ்வினையொட்டி வெளியிடப்பட்ட நினைவுமலர்.