17150 கந்தசஷ்டி கவசம். உயர்வாசற் குன்று முருகன் ஆலயம்.

லண்டன்: High Gate Hill Murugan Temple, 200A, Archway Road, London N6, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (லண்டன்: கோல்டன் பிரின்டர்ஸ்).

(8) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்தசஷ்டி கவசம் சைவர்களிடையே முக்கியமானது. தமிழில் முருகனைத் துதித்து இகபரசுகம் அடையவும் எண்ணிலா விடயங்கள் அடங்கியதான அரும்பெரும் பொக்கிஷமாக கந்தப்பெருமான் மேற் பாடப்பெற்ற பாடல்களுள் ஒன்றான கந்தசஷ்டி கவசத்தை உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தினர் தமது அடியார்களின் பயன்பாட்டிற்காக மீள்பிரசுரம் செய்துள்ளனர்.

ஏனைய பதிவுகள்

16190 வடந்தை 2022.

அ.சண்முகதாஸ், திருமதி சி.சாந்தினி, ஜோன்சன் ராஜ்குமார் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: