17162 பாக்கியாமிர்தம்: அமரர் பாக்கியம் பூபாலசிங்கம் நினைவு மலர்.

 அமரர் பாக்கியம் பூபாலசிங்கம் நினைவு மலர்க் குழு. கொழும்பு 6: அமரர் பாக்கியம் பூபாலசிங்கம் நினைவு மலர்க் குழு, ருத்ரா மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2023. (கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, 340, செட்டியார் தெரு).

110 பக்கம்,  புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் அமரர் ஆர்.ஆர்.பூபாலசிங்கம் அவர்களின் துணைவியார் பாக்கியம் பூபாலசிங்கம் (05.01.1926-26.06.2023) அவர்களின் மறைவின் 31ஆம் நாள் நிகழ்வின்போது 25.06.2023 அன்று அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பெற்ற நினைவு மலர். விநாயகர் துதி, பஞ்சபுராணத் தொகுப்பு 1-35, மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய சிவபுராணம், சரஸ்வதி தோத்திரம் – சகலகலாவல்லி மாலை, சித்தர் பாடல்கள், விநாயகர் அகவல், போற்றித் திரு அகவல் ஆகிய பயனுள்ள பக்தி இலக்கியங்கள் இம்மலரில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12210 – பிரவாதம் இதழ்எண் 7: ஒக்டோபர் 2011.

க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 122 பக்கம், விலை: