உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸ{ர். கொழும்பு: அல்குர்ஆன் கற்கைகள் திறந்த கல்லூரி, 3வது பதிப்பு, ஏப்ரல் 2019, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017, 2வது பதிப்பு, ஏப்ரல் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 388 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 25×17 சமீ., ISBN: 978-955-7820-04-0.
அத்தியாயம் (ஸூரா) அல் ஃபாதிஹா, அல் குர்ஆனியப் பகுதி (ஜுஸ்உ) அம்ம: அறிமுகம், பகுதி 1-வாழ்வின் பொருள், மகத்தான செய்தி- அத்தியாயம் (ஸூரா) அல் நபஉ, வாழ்வு ஒரு மாலைப்பொழுது- அத்தியாயம் (ஸூரா) அல்நாஸிஆத், நிராகரிக்க நியாயமில்லை அத்தியாயம் (ஸூரா) அபஸ, தூதின் ஒளியில் மறுமை நிகழ்வு – அத்தியாயம் (ஸூரா) அல் தக்வீர், மனிதா நீ ஏமாந்து விட்டாய் – அத்தியாயம் (ஸூரா) அல் இன்பிதார், செயல்களின் விளைவு மறுமை நாள் – அத்தியாயம் (ஸூரா) அல் முதஃப்பிபீன், முடிவிலா வாழ்வு நோக்கிய மனிதனின் பயணம் – அத்தியாயம் அல் இன்ஷிகாக், வெற்றி – அத்தியாயம் (ஸூரா) அல் புருஜ், நீ கண்காணிக்கப்படுகிறாய் – அத்தியாயம் (ஸூரா) அல் தாரிக் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.