17185 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 10: எண் 2.

வடிவேல் இன்பமோகன் (பிரதம ஆசிரியர்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம்;, 29/1 A, ஞானசூரியம் சதுக்கம், 2ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2023. (சென்னை 000116: ஆதவன் ஆர்ட் பிரின்ட், போரூர்).

132பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 24×18 சமீ., ISSN: 2386-1630.

தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது பத்தாவது ஆண்டின் இரண்டாவது இதழில் (ஆடி-மார்கழி 2023), கலைஞர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடி (ஆசிரியர் தலையங்கம்), நாட்டார் ஆடல் வடிவங்களின் உருமாற்றம்: சமூக மாற்றமும் கலையும் பற்றிய கருத்துநிலைகளை முன்வைத்த ஒரு பகுப்பாய்வு (இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன்), தமிழர் சமூக வாழ்வியல் திசை மாற்றத்தில் வண்ணங்களின் தாக்கம் (கு.கவிமணி), சமகாலத் தமிழ் ஒலியன்கள் தேடும் எழுத்துருக்கள் (சி.சிவசேகரம்), ஈழத்துப் புலவர் வரலாற்று எழுதுகைகள்: ஒரு மதிப்பீடு (ஜெ.ஹறோசனா), மகளிர் கூந்தல் புனைவு உணர்த்தும் மகளிர்நிலை (சே.செந்தமிழ்ப் பாவை), பழமொழியின் சமூக உறவுகள் (சி.ஜஸ்டின் செல்வராஜ்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

必要なビンゴ インターネット サイト 本物のビンゴをプレイするには お金

投稿 MR BETカジノダウンロード: ギャンブル ビデオゲーム SlotHunter – 6,100,000 ドルのプットボーナスがある最新のビンゴカジノの方が良い 本物の通貨をプレイする優れたビンゴオンラインカジノを決定するには、カナダのオンラインローカルカジノの精度とともにビンゴを行う必要がある条件に注意を払う必要があります。 SlotHunter ビンゴ オンライン カジノは、一般的に受付の規模は小さめですが、オンライン ゲームの多様性は非常に優れています。オンライン ビンゴに関しては、約 10 種類のゲームがありますが、チョコレート アンビションズ、不滅の関係ビデオ ビンゴ、ビンゴ 75、ビンゴ 90 など、非常に新鮮なゲームが典型的です。受付セクションを支える新鮮な組織は、Quickfire、Position Warehouse です。