17193 வேர்கள்.

கமலினி கதிர். சுவிட்சர்லாந்து: திருமதி கமலினி கதிர்காமத்தம்பி, Neunbrunnenstrasse 6, 8050 Zurich, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xii, 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-94650-4-6.

வேர்கள், பொருளாதாரப் பாதுகாப்பு, மூப்படைதல், உடல் நலம் பேணல், எதிர்பார்ப்புகள், முதுமையில் தனிமை, ஆன்மீகம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஏழு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளின் அடிநாதமாக இருப்பது முதுமைப் பருவமாகும். முதுமையை அடைந்தவர்களுக்கோ, அல்லது அதை அரவணைப்பதற்குத் தயார் நிலையில் இருப்பவர்களுக்கோ மட்டும் அல்லாது அவர்களுடன் உறவாடும் அல்லது சேர்ந்து பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கும் இந்நூல் பல கருத்துக்களை முன்வைக்கின்றது.

ஏனைய பதிவுகள்