கே.டானியல். யாழ்ப்பாணம்: சிறுபான்மைத் தமிழர் விடுதலை இயக்கம், 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: ஜோதி அச்சகம்).
(2), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
சிறுபான்மைத் தமிழர் விடுதலை இயக்கத்திற்கான பிரச்சார வெளியீடு. இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை உள்ளடக்கி எழுதப்பட்ட சிறு நூல். உரிமைகள் பறிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் சகல பிரச்சினைகளையும் தீர்க்கவல்லது சோசலிசம் தான் என்ற போதனையை வழங்குகின்றது.