ரவூப் ஹக்கீம். கொழும்பு: ரவூப் ஹக்கீம், பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: அளவு: 20.5×14.5 சமீ.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் ஆற்றிய தந்தை செல்வா நினைவுப் பேருரைகளின் தொகுப்பு. இவர் 22 நவம்பர் 2010 முதல் 28 டிசம்பர் 2014 வரை இலங்கை அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த வேளையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.