17225 சாத்வீக போராட்டமும் பிரயோக வலுவுள்ள அரசியலும்: தந்தை செல்வாவை நன்றியுடன் நினைவுகூரல்.

ரவூப் ஹக்கீம். கொழும்பு: ரவூப் ஹக்கீம், பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: அளவு: 20.5×14.5 சமீ.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் ஆற்றிய தந்தை செல்வா நினைவுப் பேருரைகளின் தொகுப்பு. இவர் 22 நவம்பர் 2010 முதல் 28 டிசம்பர் 2014 வரை இலங்கை அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த வேளையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13049 ஆன்றோர் அருளிய ஆயிரத்தொரு அருள்மொழிகள்.

இணுவையூர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், LG 4, வேலுவனராம அடுக்கு மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 230 பக்கம், விலை: ரூபா

15579 பேனையை கீழே வைத்துவிடாதே.

மொழிவரதன் (இயற்பெயர்: கருப்பையா மகாலிங்கம்). கொட்டகலை: கொட்டகலை தமிழ்ச் சங்கம், 34/20, மொழி அகம், கணபதிபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 2020. (நுவரஎலிய: யுனிவர்சல் அச்சகம், ஹட்டன்). x, 120 பக்கம், விலை: ரூபா

15885 சொல்லப்படாத கதை: அனுபவப் பதிவு.

ஆனந்தப்ரசாத். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). 294 பக்கம், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: