17230 பதின்மூன்றாவது திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியா?.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

42 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 21×14.5 சமீ.

இச் சிறு நூல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்பதைக் கூறி 13வது திருத்தம் இதனைப் பிரதிபலிக்கின்றதா? என்பதை ஆய்வு செய்கின்றது. 13ஆவது திருத்தம் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு இச்சிறுநூல் பெரிதும் உதவியாக இருக்கும். அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 29ஆவது நூலாக வெளிவந்துள்ளது. பதிப்பு விபரம் தரப்படாதமையால், இப்பிரசுரம் 2019இற்குப் பின்னர் வெளிவந்திருக்கலாம் எனக் கருதுகின்றேன். 

ஏனைய பதிவுகள்