17256 கைந்நூல் 1: நேர்மைக் கைந்நூல்.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு. கொழும்பு 7: இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, 36, மலலசேகர மாவத்தை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(1-16), 17-60 பக்கங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5  சமீ., ISBN: 978-624-5040-09-4.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (ருளுயுஐனு) நிதியுதவி அளிக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிமுறைமை மற்றும் பொறுப்புடைமையை வலுப்படுத்தல் செயற்றிட்ட நடவடிக்கைகளின் ஊடாக அமெரிக்க மக்களின் தாராள ஆதரவினால் இந்தப் பதிப்பானது சாத்தியமாகியுள்ளது.

ஏனைய பதிவுகள்

Online Bingo Video game

Blogs As to why Enjoy Free Slots To the Vegasslotsonline? No deposit Bonuses In the El Royale Gambling enterprise Thanks to HTML5 technical, free cellular