17277 சிவசக்தி 1986.

சுப்பிரமணியம் சரவணன்; (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 3: எல்ஜீஸ் லங்கா பிரின்டர்ஸ், 297, காலி வீதி).

(80) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19.5 சமீ.

இவ்வாண்டு மலரின் இதழாசிரியர் குழுவில் முதல் இதழாசிரியராக சுப்பிரமணியம் சரவணனும், துணை இதழாசிரியர்களாக சத்தியேந்திரன் சோமசுந்தரம், விநாயகமூர்த்தி தேவதாஸ் ஆகியோரும் பணியாற்றியிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4450).

ஏனைய பதிவுகள்