17282 சிவசக்தி 2007.

ஜீ.முகுந்தராஜ், சுவ.பிரகாஷ், ஜே.சந்தோஷ் தமிழினியன் (இதழாசிரியர்கள்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு: அனோலியா அச்சகம்).

200 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ.

இவ்விதழில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், வாழ்க்கையில் எப்படி சந்தோஷமாக இருப்பது? (பாலகிருபாகரன்), வழிகாட்டும் சைவம் (கு. ஸ்ரீராகவராஜன்), பகவத்கீதையில் உள்ள சாங்கிய கருத்துக்கள் (திருமதி. கு.பத்மநாபன்), திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (வி.கௌசிகன்), திருக்கரைசைப்புராணம் (S.சிவகுமார்), உண்மைப் பொருளும் நம்பிக்கையும் (ஜி.கோபாலராமன்), அமர்நீதியார், எறிபத்தர், கழறிற்றறிவார், இடங்கழியார், மங்கையக்கரசியார், கோச் செங்கட்சோழர், ஐயடிகள் காடவர்கோன், திருப்புகழ் உணர்த்தும் ஆன்மீகம் (திருமதி. ஹேமலோஜினி குமரன்), சைவ வழிபாட்டு முறையியல் (சோதி இரத்தினக் குருக்கள்), பேசுவதால் பயனில்லை (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), Hinduism and its impact on Buddhism (T. Thuraisingam), திருக்கோவில், வக்கிரக அமைப்புகளும் பூசை வழிபாட்டு முறைகளும் (த.செ.நடராசா), தில்லைத் திரு நடனம் (தங்கம்மா அப்பாக்குட்டி), தாய்மையே இறைவனின் முதல் வடிவம், நம்மை நாம் புரிந்து கொள்வோம் (திருமதி. லக்ஷ்மி நாகநாதன்), ஏன்? எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும் (பிரம்மஸ்ரீ நாகரத்தின ஐயர் கலாதர சர்மா), பிறவிப்பிணி, அக்னிபர்வதம் (Rt.பிரகாஷ்), Religion and Science (S.Thuvaragan)> சைவ சமயத் தொன்மை (ச.யதார்த்தன்), நல்வினை தீவினை (ந.செந்தூரன்), சங்க இலக்கியங்களில் சிவன் (ஏ.அஜிந்தன்), சிவபெருமான் ஆடிய 108 தாண்டவ பேதங்கள், தீப வழிபாடு (பா.கோகுலகிருஷ்ணன்), அறுவகைச் சமயங்கள் (ஜீ.முகுந்தராஜ்), சைவப் பண்புகள், சிவசக்தி எனும் சக்தி (த.ரகுராம்), இராமாயணம் ஒரு விஞ்ஞான தத்துவம் (அ. செந்தூரன்), மனித வாழ்க்கைக்கு இதிகாசங்கள் காட்டும் அறநெறிகள் (பி.ரிஷிகேஷன்), You are my friends (Santhos thamilinian அன்புருவாய் நிற்க (P.சுதர்ஷிகா), பண்பே செல்வம் (து.துஷ்யந்தி), இதிகாசங்கள் காட்டும் இலட்சிய வாழ்வு (N.சங்கீதன்), விளம்பிவா பைங்கிளியே (கவிதை- S. நிகந்தினி), விடையில்லாத கேள்விகள் (கவிதை- S.ரஜீவன்), ஒரு மெழுகுவர்த்தி அணைகிறது (S.கிருத்திகா), கறுப்பு நிலா (சிறுகதை- S. ருஷாந்தினி), பொய் கூடு (சிறுகதை- S.சுபேகா), Global Warming (S. நிவேதா), Hinduism in Collaboration with modern Science (V.ஆனந்தி), அன்பே சிவம் (ளு. துஷ்யந்தன்),

பண்பே செல்வம் (அத்தாஸ் பளீஸ்), இன்றைய மனிதர்களிடம் அருகிவரும் சமய விழுமியப் பண்புகள் (S. மிருணாளன்), தாயன்பு (கவிதை- ஏ.பவித்திரன்), மௌனம் கலைந்தது (கவிதை- P. சுசாந்தன்), பொய் கூடு (கவிதை- நு. பிரகலாதன்), உள்ளம் இரங்காதா (கவிதை-பிரியங்கன்), இந்து தர்ம தெய்வ வணக்கமும் ஆலயங்களின் பங்கும் (Rt. பிரகாஷ்), நடராசப் பெருமானின் ஆறுகால அபிஷேக காலங்கள் (வி.அஜயபாலன்), நின்னருள் வேண்டுமடி தாயே (சி.துவாரகன்), சொல்லடி சிவசக்தி (றோ.ராகுல் ரகுராம்), உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் (பா. கௌரிசங்கர்), இசையாகவும் நடனமாகவும் விளங்கும் நாதப்பிரம்மம் (திருமதி. வ.பரசுராமன்), போரின் கொடுமை (சி. ஹரேஸ்), இந்து சமயமும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் (ச.யதார்த்தன்),

கலைமகள் (சஜீவ்), கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைகளின் சாராம்சம் (க. ஹரிஷிகன்), Prayer (V.Thuwaragesh) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44360).

ஏனைய பதிவுகள்

Ideas on how to Win In the Ports

Articles Slots Gambling establishment : Spin Slot Games The new Delivery Of Slot machines Gather Harbors SlotsSpot.com also provides all of the people discover chill