மலர் குழு. கொழும்பு: தமிழ் கர்நாடக இசை மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15.5 சமீ., ISSN: 2465-6070.
29.10.2017 அன்று கொழும்பில் இடம்பெற்ற ரோயல் கல்லூரியின் தமிழ் கர்நாடக இசை மன்றப் பெருவிழாவில் வெளியிடப்பட்ட ஆண்டு மலர். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன் மாணவர்களினதும் ஆசிரியர்களதும் பிற பிரமுகர்களினதும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64513).