17285 நாதம் 2017.

மலர் குழு. கொழும்பு: தமிழ் கர்நாடக இசை மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15.5 சமீ., ISSN: 2465-6070.

29.10.2017 அன்று கொழும்பில் இடம்பெற்ற ரோயல் கல்லூரியின் தமிழ் கர்நாடக இசை மன்றப் பெருவிழாவில்  வெளியிடப்பட்ட ஆண்டு மலர். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன் மாணவர்களினதும் ஆசிரியர்களதும் பிற பிரமுகர்களினதும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64513).

ஏனைய பதிவுகள்

9759 தமிழ் இலக்கிய அமைப்புக் கட்டுரைகள்.

செ.கதிர்காமத்தம்பி. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 86 பக்கம், விலை: ரூபா

Paras online-kasino Yhdysvalloissa

Viestit Pitääkö minun olla henkilö löytääkseni erinomaisen ilman talletusta lisätyn bonuksen? Uhkapelipankkitemppuja yhdysvaltalaisille Tiedon ruletin pelimahdollisuudet Vaihe 2: Rekisteröi tilisi Mitä maksuvaihtoehtoja minun pitäisi huijata

12134 – சக்தி வழிபாடு.

சுப.இரத்தினவேல் பாண்டியன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: அருள்மிகு வரதராஜ விநாயகர் கோவில், 105, கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, அக்டோபர் 1993. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி, ரகிசா கட்டிடம், 834