மலர்க் குழு. கொழும்பு 12: தொலைக்கல்வி மத்திய நிலையம்;, 1வது பதிப்பு, மே 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
190 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.
கொழும்பு மத்திய நிலைய, தொலைக்கல்வி ஆசிரிய பயற்சி மாணவர்கள் 2001 மே 19ஆம் திகதி மாலை கொழும்பு லும்பினி அரங்கில் நிகழ்ந்த கலைவிழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இதில் தொலைகல்வி பயிற்சி நிலையத்தின் பயிலுனர் ஆசிரியர்களின் படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.