17304 அபரக் கிரியைகளும் ஆன்ம ஈடேற்ற மோட்ச மாலையும்.

சிவதொண்டர் (இயற்பெயர்: சண்முகம் திருஞானமூர்த்தி). அக்கரைப்பற்று-07: சண்முகம் திருஞானமூர்த்தி, நெசவு நிலைய முன் வீதி, 1வது பதிப்பு, 2016. (அக்கரைப்பற்று: சக்தி அச்சகம்).

38 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 21.x14.5 சமீ.

இந்நூலில் வேலுப்பிள்ளை சந்திரசேகரம் (ஆசியுரை), சிவஸ்ரீ இரா.சுந்தரமூர்த்தி ஐயர் (அணிந்துரை), வேதநாயகம் ஜெகதீசன் (வாழ்த்துரை), முல்லை வீரக்குட்டி(சிறப்புரை), சண்முகம் திருஞானமூர்த்தி (முன்னுரை/நன்றியுரை) ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து மரணக் கிரியை, துடக்கு, ஈமக்கிரியை, தந்தை இறந்தால் பாடக்கூடிய பாடல்கள், தாய் மரணமடைந்தால் பாடக்கூடிய பாடல்கள், மோட்ச மாலை, அரும்பதங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117557).

ஏனைய பதிவுகள்

15302 கூத்து இயல் (வடமோடிக் கூத்து).

மகேந்திரன் கேதீஸ்வரன். மட்டக்களப்பு: நாகசக்தி கலை மன்றம், முனைக்காடு, 1வது பதிப்பு, 2017. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம்). 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5சமீ., ISBN: 978-955-3887-00-9. கூத்து, நந்தியின் மகிமை,

16126 அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தர்அநுபூதி மூலமும் உரையும்.

செல்லையா சிவபாதம். யாழ்ப்பாணம்: செல்லையா சிவபாதம், பணிப்புலம், பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (யாழ்ப்பாணம்: வானவில் பிரின்டர்ஸ், மாதகல் வீதி, பண்டத்தரிப்பு). 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.,

1xBet: 1xBet букмекерлік кеңсесінің әкімшілігі, әуе спортына ставкалар қабылдау, букмекерлік кеңсенің веб-шолуы

Мазмұны Кейбір әріптердің жетіспейтін ресми сайты Қолма-қол ақша ставкалары Компания Rival немесе Evolution Gaming сияқты жетекші әлемдік провайдерлердің ойындарын ұсынады. Қорытындылай келе, негізгі мәліметтерді бөлектеу