பாலாஜி. யாழ்ப்பாணம்: பாலாஜி பதிப்பகம், 15/5, முதலாம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: இராசன் அச்சகம், 144, அருச்சுனா வீதி).
(4), 28 பக்கம், விலை ரூபா 20.00, அளவு: 21×14 சமீ.
இந்நூலிலுள்ள 150 விடுகதைகளும் பல்வேறு நூல்களிலும் இருந்து தொகுப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு மாத்திரமல்லாது வளர்ந்தோருக்கும் ஏற்றவகையில் இவ்விடுகதைகள் அமைந்துள்ளன. விடைகள் நூலின் இறுதியில் காணப்படுகின்றன.