17315 ஆங்கில மூலம் தமிழும் தமிழ் மூலம் ஆங்கிலமும்: Tamil for Non-Tamils and English for Tamils.

செல்லத்தம்பி சிறீக்கந்தராஜா. லண்டன்: வித்துவான் வேலன் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xvii, 471 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-94593-0-4.

தங்கள் வீட்டிலோ வெளியே பொது இடங்களிலோ சாதாரண அலுவல்களை நடத்துவதற்காகத் தமிழைக் கற்க விரும்புகின்றவர்களைக் குறிவைத்து எழுதப்பட்ட இந்நூல், 121 பாட அத்தியாயங்களையும் 24 பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16429 புதிய ஈசாப் கதைகள்-1.

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது  தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2008. (சென்னை: சிவம்ஸ்). 47 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா