17325 உண்மையான வெற்றி (3.2).

மேகலா இரஞ்சித் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-27-4.

ஒருவருக்கு தன் சொந்த முயற்சியால் கிடைக்கும் வெற்றியே உளப்பூர்வமான மகிழ்ச்சியைத் தரும் என்ற கருத்தை இக்கதை போதிக்கின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 3.2 ஆகும். மாணவர்களுக்கு இக்கதையின் வழியாக பல புதிய தமிழ்ச் சொற்கள் புகட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. திருமதி மேகலா ரஞ்சித் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர். 2003 முதல் நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் வாழ்ந்து வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

15697 காகிதக் கப்பல்கள்: சிறுகதைத் தொகுப்பு.

மிருசுவில் தமிழ்தாசன். சாவகச்சேரி: மிருசுவில் தமிழ்தாசன், 17, பன்றிக்கேணி வீதி, மீசாலை கிழக்கு, மீசாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (மீசாலை: சக்தி பதிப்பகம், ஏகாம்பரம் வீதி, மீசாலை கிழக்கு). viii, 104 பக்கம்,

16589 தேர்ந்தெடுக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்.

க.வாசுதேவன் (தமிழாக்கம்). சென்னை 600042 : பாலம் பதிப்பகம், 25, அபிராமி அபார்ட்மென்ட்ஸ், மூன்றாவது பிரதான சாலை, தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600 005: பாரதி அச்சகம்). 140

Game Cigarillos Diamond

Content Genesis Gaming games | Think Retro With Features And Jackpots Diamond Bonus features like the Triple Diamond Feature fetching 10x of the original bet,