17342 நிறங்கள் (1.2).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-09-0.

பச்சை மிளகாய், சிவப்புப் பொட்டு, மஞ்சள் பூ, செம்மஞ்சள் கரட், நீல வானம், ஊதாச் சட்டை ஆகிய சொற்களை பாலர்களுக்கு வண்ணப்பட விளக்கங்களுடன் இந்நூல் வழங்குகின்றது. இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 1.2 ஆகும்.

ஏனைய பதிவுகள்

kasyno internetowe płatności ideal

Kasyno internetowe Kasyno internetowe opinie Kasyno internetowe płatności ideal Status prawny kasyn internetowych w Polsce jest skomplikowany i niejasny. Po wzroście popularności gier hazardowych w