17354 அறிவியல் விளக்கம்.

இரா.செல்வவடிவேல். யாழ்ப்பாணம்: கணேசா வெளியீட்டகம், 2, சீனிவாசகம் வீதி, கொட்டடி, 6ஆவது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: சரவணாஸ் அழுத்தகம், 25, சிவன் பண்ணை வீதி).

84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

தற்போதைய விஞ்ஞான வினாத் தாள்களில் ‘விளக்குக’ எனும் வினாவகைகள் பெருமளவில் சேர்க்கப்படுகின்றன. மாணவர்கள் அத்தகைய வினாக்களுக்கு விடையளிக்கத் தவறுவதைக் காணமுடிகின்றது. இந்நிலையைக் கருத்திற்கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் விடைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவை விடைகளை எழுதுவதற்கான குறிப்புகளாக அமைவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களினது சுய சிந்தனை ஆற்றலை வளர்ப்பதற்கும் பொருத்தமான விடையை மாணவர்களே சிந்தித்து எழுதுவதற்கும் இது பயனுள்ளதாக அமைகின்றது.

ஏனைய பதிவுகள்