17358 பூகோளக் காலநிலை மாற்றம்: பிரச்சினைகளும் எதிர்காலப் போக்குகளும்.

எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு 2016. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

vi, 190 பக்கம், விலை: ரூபா 460., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-044-4.

பூகோளத்தின் சூழலை விளங்கிக் கொள்ளல், பூகோளக் காலநிலை மாற்றம்: ஓர் அறிமுகம், புவியின் கடந்தகாலக் காலநிலை மாற்றங்கள், வளிமண்டலத்தின் பச்சைவீட்டு வாயுக்களும் தாக்கங்களும், வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிப்பும் காலநிலை மாற்றங்களும், பூகோளம் வெப்பமடைதலும் கடல்மட்ட மாற்றங்களும், பூகோளக் காலநிலை மாற்றமும் தொலை நுணர்வும், எல்நினோ நிகழ்வுகள்: காலநிலை மாற்றமும் அதன் சமூகத் தாக்கங்களும், பூகோளக் காலநிலை மாற்றமும் சுதேசிய மக்களும், காலநிலை மாற்றம் பற்றிய சர்வதேச மாநாடுகள் ஆகிய 10 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராகப் பணிபுரிந்துவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Eye of Horus ein Hydrargyrum Klassiker

Content Echtes Geld wuerfel online – Ihr Eye of Horus Spielautomat Abhaltung das Ein- ferner Auszahlungen Benutzerfreundliches Design Dies gibt aber viel mehr Gründe, weshalb