17379 நீரிழிவைக் கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான வாழ்வை நோக்கி.

 நெஸ்லே நிறுவனம். கொழும்பு 14: Nestle Health Science, ஏ.பவர் அன் கோ, 62, ஜேத்தவன மாவத்தை, 1வது பதிப்பு, வெளியிட்ட ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

நீரிழிவு தொடர்பான அடிப்படை விடயங்கள் சிலவற்றை உள்ளடக்கிய கைந்நூல்.  Nestle Health Science நிறுவனம் சத்துணவு தொடர்பான விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்குடன் தனது இலங்கைக் கிளையை 2011இல் கொழும்பில் நிறுவியது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70649).

ஏனைய பதிவுகள்