17383 குழந்தைகளின் சுகவாழ்விற்காக.

நடராஜா ஜெயராஜா. கிளிநொச்சி: மாருதி வெளியீடு, அம்பிகை வைத்திய நிலையம், வட்டக்கச்சி, 1வது பதிப்பு, 2001. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 61 B, முதலாம் குறுக்குத் தெரு).

(6), 63 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூல் குழந்தைகளின் போஷாக்கு, தாய்ப்பாலுடன் உணவு, கிரந்தி ரோகம், மாந்த ரோகம், கணை ரோகம், அதிசார ரோகம், கிருமி ரோகம், சொறி சிரங்கு ரோகம், நோய்த் தடுப்பு அட்டவணை ஆகிய ஒன்பது அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு ரோகத்திலும் நிதாநம் ஒளடதங்கள், பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள், பத்தியா பத்தியம் என்பன சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஆங்காங்கே எளிய நடையில் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரோகத்துக்குமுரிய விசேட இலட்சணங்களைக் குறிப்பிட்டிருப்பது சாலச் சிறந்தது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 82721).

ஏனைய பதிவுகள்

Svensk perso Byggplåt

Content Slott Tillsamman Gäll Volatilitet Casino Räkning Nätcasinon Med Fakturabetalning Samlade Svenska språket Nyheter & Info Dett innebära att ni aldrig förlorar riktiga deg därför