தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). கன்னொருவை: பணிப்பாளர், தகவல் தொடர்பாடல் நிலையம், விவசாயத் திணைக்களம், விவசாயப் பிரசுரப் பிரிவு, 1வது பதிப்பு, 2014. (கன்னொருவை: அரசாங்க அச்சகம், விவசாயப் பிரசுரப் பிரிவு).
(6), 41 பக்கம், அட்டவணை, விளக்கப்படங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 23.5×18 சமீ.
அறிமுகம், தற்போதைய நிலைமை, காலநிலைத் தேவைகள், பொருத்தமான இடத்தைத் தெரிவுசெய்தல், சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள், போகத்திற்கு உகந்த வர்க்கங்களைத் தெரிவுசெய்தல், சிபார்சு செய்யப்பட்ட பயிராக்கவியல் நடவடிக்கைகள், இடைப்போகச் செய்கை, பீடைகளைக் கட்டுப்படுத்தல், நோய்களைக் கட்டுப்படுத்தல், அறுவடை செய்தல், உலர்த்தல் பதப்படுத்தல் களஞ்சியப்படுத்தல், பாசிப்பயறு-வரவு செலவு மதிப்பீடு, உழுந்து- வரவு செலவு மதிப்பீடு, கௌபீ-வரவு செலவு மதிப்பீடு, சோயா அவரை – வரவு செலவு மதிப்பீடு ஆகிய அத்தியாயங்களின் ஊடாக இந்நூல் இலங்கையின் அவரையினப் பயிர்ச்செய்கை தொடர்பான விரிவான விளக்கத்தினை வழங்குகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 75028).