17409 தமிழர் ஆடல்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

iv, 120 பக்கம், விலை: ரூபா 660., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-158-8.

ஆடலும் தமிழர் சமூக வரலாறும், தமிழர் ஆடலியல், ஆடலும் உடல் மொழியும், தொன்மங்களும் ஆடலும், தொன்மையான ஆடல்களும் தமிழர் வீரச் செறிவும், சடங்கும் ஆடலும், ஆடலும் தமிழ் மருத்துவமும், ஆடலும் உடற்கலை வளமும், இனக்குழும ஆடலியல், கூத்து மரபு, தமிழர் நாட்டார் ஆடல்கள், முகமூடி ஆடல், தமிழர் பண்பாட்டில் ஆடற் சிற்பங்கள், திருச்சதிர் பரத நாட்டியமாக நிலைமாற்றம் பெற்றமை, ஆடல் மங்கையர் தேவரடியாரும் முத்துலட்சுமி ரெட்டியும், தேவரடியார் ஆடலும் மூவலூர் இராமாதழர்தமும், ஆடல் இசை, தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவ ஆடல் ஆகிய 18 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் பக்க விளைவுகளாய்த் தோற்றம் பெற்ற தமிழ்த் தேசிய இயக்கம், தமிழிசை இயக்கம், சுயமரியாதை இயக்கம் முதலியவை தமிழர் செவ்வியல் இசை, மற்றும் செவ்வியல் ஆடல் ஆகியவற்றின் பயில்விலும் அளிக்கையிலும் உட்பொதிந்துள்ள மொழி மேலாதிக்கத்தை முற்றாகத் தகர்த்து ஒதுக்கிவிடவில்லை. தொடர்ந்து நிகழ்ந்துவரும் அந்த மீட்புப் போராட்டத்துக்கு துணைசெய்யும் வகையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Play Book Of Ra Online Free

Content Lucky Haunter $1 deposit | History Of Book Of Ra Book Of Ra Slot Oyununda Hangi Özellikler Var? Comparison Of Slot Machines Book Of