தமிழர் புனர்வாழ்வுக் கழகம். பிரான்ஸ்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம், ORT France, Association Humanitaire, 18, rue Jean Robert, 75018 Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பிரான்ஸ்: அச்சக விபரம் தரப்படவில்லை).
168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×16 சமீ.
பிரான்சில் இயங்கிவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன் ‘Festival des Tamouls’ என்ற பெயரில் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழர் விளையாட்டு விழா தனது 25ஆவது வெள்ளிவிழா ஆண்டினை 29.09.2024 அன்று பாரிஸ் நகரில் கொண்டாடிய வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். ஏராளமான விளம்பரப் பக்கங்களுக்கிடையே வாழ்த்துக்களும் அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.