17435 மலரும் அரும்பு உலகம்: சிறுவர் பாடல்கள்.

தமிழ்மொழி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

32 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-50-8.

சிறுவர்களை ஒழுக்கத்துடனும், அறிவுடனும், விவேகத்துடனும் சமூகப் பொறுப்புள்ளவர்களாக வாழ ஊக்குவிக்கும் வகையில் இந்நூலில் உள்ள சிறுவர் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 424ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

13091 அபரக் கிரியைகள்: சில விளக்கங்கள்.

ச.சோமாஸ்கந்தக் குருக்கள். காரைநகர்: கலாநிதி பிரம்மஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள், ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம்).