குழந்தை ம.சண்முகலிங்கம் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
52 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-32-4.
குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மொழிபெயர்ப்புச் சிறுவர் நாடகங்கள் இரண்டு இந்நூலில் இடம்பெற்றுள்ளன. Two Little Rabbits and a Donkey by the sea என்ற தலைப்பில் Elspeth Ashley எழுதிய ஆங்கில நாடகமும், Raus aus dem Haus (Outside the House) என்ற தலைப்பில் Ingeborg von Zadow என்பவரால் எழுதப்பட்ட ஜேர்மானிய நாடகமும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஓவியர் உதயகுமாரன் ராம்கியின் சித்திரங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 401ஆவது நூலாக வெளிவந்துள்ளது.